திருச்சியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு…
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பழனியப்பன் தலைமையில் திருச்சி சமயபுரம் டோல்பிளாசா அருகே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு… Read More »திருச்சியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு…