TNPSC குரூப் 1 மெயின் தேர்வு தொடங்கியது
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மெயின் தேர்வு சென்னையில் இன்று தொடங்கியது. இத்தேர்வை 1,988 பேர் எழுதுகின்றனர். துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-1 மெயின் தேர்வு டிசம்பர் 10-ம் தேதி (இன்று) தொடங்கி… Read More »TNPSC குரூப் 1 மெயின் தேர்வு தொடங்கியது