சோழன், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேரம் மாற்றம்….
ரயில் தண்டவாள பராமரிப்பு பணி உள்பட பல்வேறு காரணங்களுக்காக ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், சென்னையில் இருந்து இயக்கப்படும் சோழன், குருவாயூர் ஆகிய விரைவு ரயில்களின் நேரம் ஆக.14-ம் தேதி முதல்மாற்றி… Read More »சோழன், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேரம் மாற்றம்….