Skip to content

கும்பகோணம்

கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி கோயிலில் 15ம் தேதி தைத்தேரோட்டம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் ஶ்ரீ சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் தைப் பொங்கல் பெருவிழாவை முன்னிட்டு  நேற்று  அதிகாலை கொடியேற்றும்  நடைபெற்றது. வைணவத் தலங்களில் மூன்றாவது திவ்ய தேசமாகவும் , ஏழு ஆழ்வார்களால் பாடல் பெற்றதும்,… Read More »கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி கோயிலில் 15ம் தேதி தைத்தேரோட்டம்…

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… 2 முதியவருக்கு ஆயுள் தண்டனை..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மேலகாவிரி பகுதியை சேர்ந்தவர்கள் செல்வம் (65), முருகன் (60). இவர்கள் இருவரும் அப்பகுதியை சேர்ந்த 8 மற்றும் 9 வயது இரண்டு சிறுமிக்கு மிட்டாய் வாங்கிக்கொடுத்து, காவிரி ஆற்று பகுதிக்கு… Read More »சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… 2 முதியவருக்கு ஆயுள் தண்டனை..

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 2 பேர்… ஒருவரின் உடல் மீட்பு…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டத்துக்கு உள்பட்ட வாண்டையார் இருப்பு கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் (70) என்பவர் கடந்த வியாழக்கிழமை காலமானார். துக்கத்தில் கலந்து கொள்ள தியாகராஜனின் உறவினர்கள் அரியலூர் மாவட்டம், அன்னகாரன்பேட்டை… Read More »கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 2 பேர்… ஒருவரின் உடல் மீட்பு…

கும்பகோணத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….

  • by Authour

தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்ட மேதை, புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி கும்பகோணத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தப் பட்டது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் புதிய… Read More »கும்பகோணத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….

மனித உறுப்புகளை மசாலா தடவி சாப்பிட்ட சித்த மருத்துவர்…. தோண்ட தோண்ட எலும்பு கூடுகள்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா சோழபுரம் கீழத்தெருவில் வசிப்பவர் கேசவமூர்த்தி (47). கும்பகோணம் அருகே சோழபுரம் மணல்மேடு கிராமத்தை சேர்ந்த 27 வயது அசோக் ராஜனை, இந்த கேசவமூர்த்தி என்பவர் கொலை செய்துவிட்டார். முறைப்படி… Read More »மனித உறுப்புகளை மசாலா தடவி சாப்பிட்ட சித்த மருத்துவர்…. தோண்ட தோண்ட எலும்பு கூடுகள்..

மாற்றுதிறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கிய கும்பகோணம் எம்எல்ஏ….

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், சென்னை ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் ஆகியவை சாா்பில் நடந்த நிகழ்ச்சியில், கும்பகோணம் எம்எல்ஏ தொகுதிக்குட்பட்ட 146 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 7 லட்சத்து 36… Read More »மாற்றுதிறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கிய கும்பகோணம் எம்எல்ஏ….

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் கோவிலில் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா சாமி தரிசனம்..

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள ராகு பகவான் ஸ்தலமாக திருநாகேஸ்வரத்திற்கு வருகை புரிந்து தெலுங்கு திரையுலக பிரபல நடிகரும், எம்எல்ஏவுமான நந்தமூரி பாலகிருஷ்ணா சுவாமி தரிசனம் செய்தார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து… Read More »கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் கோவிலில் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா சாமி தரிசனம்..

தஞ்சை அருகே முதியவர் கொலை

  • by Authour

தஞ்சை மாவட்டம்  கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி   பைபாஸ் சாலை யில் 70 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் இறந்து கிடந்தார். அவர் தலையில்  ரத்த காயங்கள் காணப்பட்டது. கல்லால் அடித்து அவர் கொலை… Read More »தஞ்சை அருகே முதியவர் கொலை

கும்பகோணத்தில் பாஜ., சார்பில் நடத்தவிருந்த உண்ணாவிரத போராட்டம் ரத்து…

காவிரி விவகாரத்தில் திட்டமிட்டு தமிழக விவசாயிகளை திமுக அரசு வஞ்சித்து  வருவதாகவும், இதனை கண்டித்து வரும் 16-ஆம் தேதி பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில், தமிழகத்துக்கும்,… Read More »கும்பகோணத்தில் பாஜ., சார்பில் நடத்தவிருந்த உண்ணாவிரத போராட்டம் ரத்து…

காவிரி விவகாரம்… கும்பகோணத்தில் 16ல் பாஜக உண்ணாவிரதம்

தமிழகத்திற்கு  காவிரி நீர் தர மறுத்த கர்நாடகத்தை கண்டித்தும், அதைப்பெற்றுத்தர தவறிய  மத்திய அரசை கண்டித்தும் இன்று டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு, மறியல் நடக்கிறது.  வெற்றிகரமாக இந்த போராட்டம் நடக்கிறது. இதில் பாஜக,… Read More »காவிரி விவகாரம்… கும்பகோணத்தில் 16ல் பாஜக உண்ணாவிரதம்

error: Content is protected !!