கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் உதய கருட சேவை…..
வைணவ தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்திற்கு இணையாக திகழ்வது கும்பகோணம் சாரங்கபாணி கோவிலாகும். இந்த கோவிலில் மூலவர் சாரங்கபாணி சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். கோமளவல்லித் தாயார் தனி சன்னதி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பிரசித்தி பெற்ற… Read More »கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் உதய கருட சேவை…..