தமிழிசையின் தந்தை, குமரி அனந்தன் காலமானர்
இலக்கியச்செல்வர் என்று கலைஞர் கருணாநிதியால் அழைக்கப்பட்ட மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் கவர்னர் தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 93. வயது மூப்பு பிரச்சினையால் அவ்வப்போது… Read More »தமிழிசையின் தந்தை, குமரி அனந்தன் காலமானர்