புதுச்சேரி சட்டமன்றம்: திமுக எம்.எல்.ஏ. சிவா குண்டுகட்டாக வெளியேற்றம்
புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் லஞ்சம் பெற்றதாக சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த விவகாரம் புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று எதிரொலித்தது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுக்கப்பட்டது.அப்போது எதிர்க்கட்சித் தலைவர்… Read More »புதுச்சேரி சட்டமன்றம்: திமுக எம்.எல்.ஏ. சிவா குண்டுகட்டாக வெளியேற்றம்