தஞ்சை பந்தல் சிவா குடோனில் தீ விபத்து….. ரூ.1 கோடி சேதம்
தஞ்சையை சேர்ந்தவர் பந்தல் சிவா. இவர் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் மாநாடு, செல்வந்தர்களின் இல்ல மணவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பந்தல் அமைத்து கொடுப்பார். தமிழ்நாடு மட்டுமல்லாமல், பக்கத்து மாநிலங்களில் நடைபெறும்… Read More »தஞ்சை பந்தல் சிவா குடோனில் தீ விபத்து….. ரூ.1 கோடி சேதம்