குடும்ப நல கோர்ட்டில் 33,000 வழக்குகள் தேக்கம்…2024-ல் விவாகரத்து கோரி 5,500 பேர் மனு..
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் குடும்ப நல நீதிமன்றங்களில் 33,000 வழக்குகள் தேங்கி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குடும்ப வழக்குகளின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது. வழக்குகளை குறைக்கும் விதமாக… Read More »குடும்ப நல கோர்ட்டில் 33,000 வழக்குகள் தேக்கம்…2024-ல் விவாகரத்து கோரி 5,500 பேர் மனு..