அரியலூர், நாகையில் குடியரசு தினவிழா…. கலெக்டர்கள் கொடியேற்றினர்
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் காவல் துறை கண்காணிப்பாளர்… Read More »அரியலூர், நாகையில் குடியரசு தினவிழா…. கலெக்டர்கள் கொடியேற்றினர்