திருச்சி மாநகரில் நாளை குடிநீர் சப்ளை ரத்து…
திருச்சி சார்க்கார் பளையம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. எனவே மண்டலம் 2க்குட்பட்ட விறகுப்பேட்டை புதியது, சங்கிலியாண்டபுரம் புதியது , சங்கிலியாண்டபுரம் பழையது ,… Read More »திருச்சி மாநகரில் நாளை குடிநீர் சப்ளை ரத்து…