குடந்தை விவசாயி வெட்டிக்கொலை…. சாலை மறியல்….பதற்றம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் மேலானமேடு பகுதியை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம்(53) விவசாயி. இவருக்கும், அதே பகுதி காட்டடி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன்(55) என்வருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இது… Read More »குடந்தை விவசாயி வெட்டிக்கொலை…. சாலை மறியல்….பதற்றம்