Skip to content

குடந்தை

கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி காலவரையின்றி மூடல்

  • by Authour

கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இதில் ஒரு தரப்பு மாணவர்கள் தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் தங்களை திட்டியதாக புகார் கூறி போராட்டம் நடத்தி வந்தனர்.… Read More »கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி காலவரையின்றி மூடல்

மயிலாடுதுறை சிறுத்தை குடந்தை பகுதிக்கு இடம்பெயர்ந்ததா? பரபரப்பு தகவல்

மயிலாடுதுறை  நகரில் கடந்த 2ம் தேதி இரவு  ஒரு சிறுத்தை நடமாட்டம் இருப்பது   கண்காணிப்பு காமிரா பதிவுகள் மூலம் தெரியவந்தது.  இதையடுத்து அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். பல்வேறு… Read More »மயிலாடுதுறை சிறுத்தை குடந்தை பகுதிக்கு இடம்பெயர்ந்ததா? பரபரப்பு தகவல்

குடந்தை காவிரி கரையோர சாலை அகலப்படுத்தும் பணி…. அமைச்சர் ஆய்வு

கும்பகோணத்தில் காவிரி ஆற்றங்கரையோரம் சாலை அகலப்படுத்தும் பணி தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது  அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: புகழ்பெற்ற கும்பகோணம் மாநகரத்திற்கு நாள்தோறும் வருகை தரும் ஆன்மீக சுற்றுலா பயணிகளின்… Read More »குடந்தை காவிரி கரையோர சாலை அகலப்படுத்தும் பணி…. அமைச்சர் ஆய்வு

ராமநவமி விழா……கும்பகோணம் ராமசாமி கோயில் தேரோட்டம்….

தென்னிந்தியாவின் அயோத்தி என்றழைக்கப்படும்  கும்பகோணம் ராமசுவாமி  கோயிலில் ஆண்டு தோறும் ராமநவமி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான  ராமநவமி விழா கொடியேற்றம் கடந்த 22ம் தேதி நடந்தது. அதைத் தொடர்ந்து   தினமும், பல்வேறு… Read More »ராமநவமி விழா……கும்பகோணம் ராமசாமி கோயில் தேரோட்டம்….

”தமிழ்நாடு” என்பது சாதாரண சொல் அல்ல… தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள்…

  • by Authour

குடந்தை ஜோதிமலை இறைப் பணி திருக்கூட்டம் நிறுவனர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் பாபநாசத்தில்நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது… தமிழ் நாடு என்ற சொல் சிலர் நினைப்பதுப் போன்று சாதரண சொல் அல்ல. அதில்… Read More »”தமிழ்நாடு” என்பது சாதாரண சொல் அல்ல… தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள்…

error: Content is protected !!