மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1.55 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு..
கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரளா மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர்… Read More »மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1.55 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு..