குஜராத் விளையாட்டு அரங்கில் தீ விபத்து.. பலி 27
குஜராத்தின் ராஜ்கோட்டில் டிஆர்பி விளையாட்டு மண்டலம் உள்ளது. கோடை கால விடுமுறை என்பதால் சிறுவர்கள் உட்பட ஏராளமானோர் அங்கு குவிந்திருந்தனர். அப்போது தற்காலிக கூடாரம் ஒன்றில் திடீரென தீப்பற்றியது. இந்த தீ இதர பகுதிகளுக்கும்… Read More »குஜராத் விளையாட்டு அரங்கில் தீ விபத்து.. பலி 27