ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்… குக் வித் கோமாளி புகழ் எமோஷனல்!..
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் தற்போது ஹீரோவாக Mr. Zoo Keeper என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொடர்ச்சியாக படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில், தற்போது… Read More »ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்… குக் வித் கோமாளி புகழ் எமோஷனல்!..