பள்ளி பஸ்சில் 5வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. கிளீனர் கைது…
பள்ளி பேருந்தில் வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பஸ்சின் கிளீனர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு அருகே ஓடும் பள்ளி பஸ்சில் வைத்து 5 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். … Read More »பள்ளி பஸ்சில் 5வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. கிளீனர் கைது…