கிரில் கேட்டுக்குள் கழுத்து சிக்கி டிரைவர் உயிரிழப்பு… உடற்பயிற்சியின்போது சோகம்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டியில்உள்ள கிராம சேவை மைய கட்டிட கிரில் கம்பி இடுக்கில் மாட்டிக்கொண்ட ராஜேந்திரன்(50) என்பவர் சம்பவ இடத்திலேயே கழுத்தைவெளியே எடுக்கமுடியாமல் இறந்துபோனார். இந்த சம்பவம்தொடர்பாக பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு… Read More »கிரில் கேட்டுக்குள் கழுத்து சிக்கி டிரைவர் உயிரிழப்பு… உடற்பயிற்சியின்போது சோகம்