கிரிக்கெட் முடிந்து திரும்பிய, 2 மாணவர்கள் விபத்தில் பலி
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று இரவு சிஎஸ்கே, மும்பை அணிகள் மோதின. இதை நேரில் பார்க்க சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கால்வின் கென்னி, சித்தார்த்தன் ஆகிய இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். ஆலந்தூர்… Read More »கிரிக்கெட் முடிந்து திரும்பிய, 2 மாணவர்கள் விபத்தில் பலி