Skip to content

கிராம மக்கள்

மாந்திரீக பூஜை செய்த முதியவரை எரித்து கொன்ற கிராம மக்கள்….

ஆந்திராவில் மாந்திரீக பூஜை செய்த முதியவரை கிராம மக்கள் எரித்துக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் அரக்கு மலை கிராமத்தில் அடாரி தொம்புரு (60) என்பவர் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.… Read More »மாந்திரீக பூஜை செய்த முதியவரை எரித்து கொன்ற கிராம மக்கள்….

அரியலூர்… விறகில்லா பொங்கல் வைத்து வித்தியாசமாக கொண்டாடிய கிராம மக்கள்…

அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூர் கிராமத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் இந்நிகழ்ச்சிக்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் தலைமையில் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் கிராம… Read More »அரியலூர்… விறகில்லா பொங்கல் வைத்து வித்தியாசமாக கொண்டாடிய கிராம மக்கள்…

மாநகராட்சி இணைப்புக்கு எதிர்ப்பு.. திருச்சியில் சாலை மறியல்….

  • by Authour

திருச்சி, சென்னை உள்பட 16 மாநகராட்சிகள்  எல்லை விரிவாக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி திருச்சி மாநகராட்சியுடன் அதவத்தூர், குமாரவயலூர் ஆகிய ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு… Read More »மாநகராட்சி இணைப்புக்கு எதிர்ப்பு.. திருச்சியில் சாலை மறியல்….

திருச்சி மாநகராட்சியுடன் நெருஞ்சலக்குடி ஊராட்சியை இணைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு …

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த நெருஞ்சலகுடி கிராமத்தை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  திருச்சி மாநகராட்சியுடன் லால்குடி பகுதியில் நெருஞ்சலக்குடி ஊராட்சி இணைவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு… Read More »திருச்சி மாநகராட்சியுடன் நெருஞ்சலக்குடி ஊராட்சியை இணைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு …

சலுப்பை ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற கிராம மக்கள்… பரபரப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சலுப்பை ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 40 லட்சத்திற்கு பல்வேறு பணிகள் செய்வதற்கு நிதி… Read More »சலுப்பை ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற கிராம மக்கள்… பரபரப்பு…

குழந்தையை கடத்த வந்ததாக ஒரிசா நபரை அடித்து உதைத்த கிராம மக்கள்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் நடைபெற்று வரும் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி உள்ளிட்ட பல்வேறு கட்டிட பணிகளில் பீகார் ஒரிசா உள்ளிட்ட பல்வேறு வட மாநிலத்தவர்கள் பணியாற்றி வருகின்றனர் இந்நிலையில்… Read More »குழந்தையை கடத்த வந்ததாக ஒரிசா நபரை அடித்து உதைத்த கிராம மக்கள்…

கிராம மக்களுக்கு பொங்கல் சீர்….. அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டைமாவட்டம்ஆலங்குடிசட்டமன்றதொகுதி திருவரங்குளம் தெற்கு ஒன்றியம் மணியம்பள்ளம் ஊராட்சியில்  பொங்கல் சீர் வழங்கும்  விழா நடைபெற்றது.சுற்றுச்சூழல்துறைஅமைச்சர்சிவ.வீ.மெய்யநாதன்பங்கேற்றுகி ராமமக்களுக்கு பொங்கல்சீர்வழங்கி சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் வடிவேலு, வடக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் த.தங்கமணி,பொதுக்குழுஉறுப்பினர்கே.எம்.சுப்பிரமணியன்,மணியம்பள்ளம்ஊராட்சிமன்றதலைவர் கலைமதிசுப்பையா,மற்றும் வடகாடு நல்லதம்பி… Read More »கிராம மக்களுக்கு பொங்கல் சீர்….. அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்

காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கிராம மக்கள்…. பரபரப்பு…

  • by Authour

நாகை மாவட்டம் வண்டலூரில் 400,க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெரு குழாய்களில் கடந்த ஒரு மாத காலமாக சரிவர குடிநீர் வராததால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் குடிதண்ணீருக்காக,… Read More »காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கிராம மக்கள்…. பரபரப்பு…

error: Content is protected !!