தங்கம் விலை கிராமிற்கு ரூ 70 குறைந்தது..by AuthourNovember 1, 2024November 1, 2024ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,385க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.59,080க்கு விற்பனையாகிறது.