குலமாணிக்கம் கிராம சபைக் கூட்டம்… அரியலூர் கலெக்டர் பங்கேற்பு…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதில், திருமானூர் ஒன்றியம், குலமாணிக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி கலந்துகொண்டார். இக்கூட்டத்தில்,… Read More »குலமாணிக்கம் கிராம சபைக் கூட்டம்… அரியலூர் கலெக்டர் பங்கேற்பு…