கினியா கால்பந்து போட்டியில் கலவரம்……100 பேர் பலி
மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில் 2வது பெரிய நகரமான நெசரகோரே நகரில் உள்ள ஸ்டேடியத்தில் நேற்று உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடந்தது. இந்த போட்டியின்போது நடுவரின் தவறான முடிவால் ரசிகர்கள்… Read More »கினியா கால்பந்து போட்டியில் கலவரம்……100 பேர் பலி