5 வருடத்தில் நன்றி சொல்லக்கூட வரலியே …. ? கிராம சபை கூட்டத்தில் ஜோதிமணி எம்.பியிடம் மக்கள் சரமாரி கேள்வி
சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது,இந்த கிராம சபை கூட்டத்தில் அரசியல் பிரமுகர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்வது வழக்கம், கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கரூர்… Read More »5 வருடத்தில் நன்றி சொல்லக்கூட வரலியே …. ? கிராம சபை கூட்டத்தில் ஜோதிமணி எம்.பியிடம் மக்கள் சரமாரி கேள்வி