பிரசன்ன மாரியம்மன் கோயிலில் பவளக்காளி ஆட்டத்துடன் ஊர்வலம்…
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் மையப்பகுதி வண்டிக்காரத் தெருவில் பிரசித்தி பெற்ற பிரசன்ன மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் தை கடைவெள்ளியை முன்னிட்டு ஆண்டுதோறும் பால்குடம் திருவிழா பூக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெறுவது… Read More »பிரசன்ன மாரியம்மன் கோயிலில் பவளக்காளி ஆட்டத்துடன் ஊர்வலம்…