காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடைவிதியுங்கள்…. உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் மனு
தமிழ்நாட்டுக்கு காவிரியில் உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருக தொடங்கி உள்ளன. காவிரியில் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை உடனே திறந்து விட… Read More »காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடைவிதியுங்கள்…. உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் மனு