காவிரி நீர் கோரி……டெல்டா மாவட்டங்களில் 25ம் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) மாநிலப் பொதுச் செயலர் சாமி. நடராஜன் தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கியிருந்தாலும், காவிரியில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி… Read More »காவிரி நீர் கோரி……டெல்டா மாவட்டங்களில் 25ம் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்