காவிரி ஆறு மாசு அடைவதை தடுக்க கோரி… தண்ணீர் அமைப்பு வேண்டுகோள்…
ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப்பெருக்கு கொண்டாடுகிறார்கள். நாளை 03.08.23 ஆடிப்பெருக்கு என்பதால் காலையிலேயே குடும்பம் குடும்பமாக மக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று காவிரி அன்னையை வழிபடுவார்கள். புதுமணத்தம்பதிகள், தங்கள் திருமணத்தின்போது அணிந்த மாலைகளை… Read More »காவிரி ஆறு மாசு அடைவதை தடுக்க கோரி… தண்ணீர் அமைப்பு வேண்டுகோள்…