காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்…. தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்குமா?
காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை 21 கூட்டங்கள் நடந்துள்ளன. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது… Read More »காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்…. தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்குமா?