மேகதாதுவில் அணை கட்ட முடியாது- அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்
நீர்வளத்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் துரை முருகன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது… Read More »மேகதாதுவில் அணை கட்ட முடியாது- அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்