16 பேரின் உயிரை காப்பாற்றிய காவல் அதிகாரி…..
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் அரசு தேர்வாணைய வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் ஆளும் பாரதீய ராஷ்டீரிய சமிதி கட்சிக்கு எதிராக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் (ஏ.பி.வி.பி.) போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து, போலீசார்… Read More »16 பேரின் உயிரை காப்பாற்றிய காவல் அதிகாரி…..