சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை பலி- இன்னொரு காளை முட்டி தள்ளியதால் பரிதாபம்
திருச்சி சூரியூரில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது.800 காளைகளுக்கு இதில் அனுமதி அளிக்கப்பட்டது. திருச்சி திருவளர்ச்சோலையை சேர்ந்த செல்லப்பன் என்பவரும் தனது காளையை ஜல்லிக்கட்டுக்கு கொண்டு வந்திருந்தார். முதன் முதலாக… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை பலி- இன்னொரு காளை முட்டி தள்ளியதால் பரிதாபம்