ரஞ்சிக்கோப்பை கால் இறுதி: தமிழ்நாடு அணி அறிவிப்பு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, விதர்பாவுடன் மோத உள்ளது. இந்த ஆட்டம் வரும் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நாக்பூரில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்துக்கான… Read More »ரஞ்சிக்கோப்பை கால் இறுதி: தமிழ்நாடு அணி அறிவிப்பு