பாதாள சாக்கடை குழி மூடிகள் சேதம்…. தவறி விழுந்து பெண்ணிற்கு கால் முறிவு…
தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக ஆங்காங்கே ஆள் இறங்கும் குழி அமைக்கப்பட்டு, மூடி போடப்பட்டுள்ளது. தஞ்சை மாநகரில் பல இடங்களில் ஆள் இறங்கும் குழியின்… Read More »பாதாள சாக்கடை குழி மூடிகள் சேதம்…. தவறி விழுந்து பெண்ணிற்கு கால் முறிவு…