கால்பந்து போட்டி….மெட்ரோ ரயிலில் கட்டணமில்லா பயணம்….
பிரேசில் லெஜன்ட்ஸ் – இந்தியன் லெஜன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியை காண மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள நேரு மைதானத்தில் நாளை… Read More »கால்பந்து போட்டி….மெட்ரோ ரயிலில் கட்டணமில்லா பயணம்….