காலை உணவு திட்டம்…. அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கி வைத்தனர்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை சட்டத்துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி, தொடங்கிவைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். பின்னர் திட்டம் குறித்து விளக்க… Read More »காலை உணவு திட்டம்…. அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கி வைத்தனர்