ஜெயங்கொண்டம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியத்தை சேர்ந்த கீழசிந்தாமணி கிராமத்தில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடிநீருக்காக விநியோகிக்கப்படும் போர்வெல் பழுதாகி இருந்ததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கடந்த… Read More »ஜெயங்கொண்டம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்.