சின்ன தாராபுரம் அருகே 6 மாதமாக குடிநீர் வரவில்லை…. காலி குடங்களுடன் சாலை மறியல்….
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட டி. வெங்கடாபுரம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது இங்கு சுமார் ஆறு மாதத்திற்கும் மேலாக குடிநீர் சரியாக வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆட்சியர் அலுவலகம் மற்றும்… Read More »சின்ன தாராபுரம் அருகே 6 மாதமாக குடிநீர் வரவில்லை…. காலி குடங்களுடன் சாலை மறியல்….