ஈரோடு கிழக்கு தொகுதி காலி…. தேர்தல் கமிஷன் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதைத்தொடர்ந்து அந்த தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. எனவே… Read More »ஈரோடு கிழக்கு தொகுதி காலி…. தேர்தல் கமிஷன் அறிவிப்பு