டில்லியில் கடும் குடிநீர்தட்டுப்பாடு… காலி குடங்களுடன் மக்கள் அலையும் பரிதாபம்
டில்லியில் சில நாட்களாக வெப்ப நிலை கடுமையாக உயர்ந்து உள்ளது. 50 டிகிரி செல்சியசிற்கும் கூடுதலாக வெப்பநிலை உயர்ந்துள்ள சூழலில், வெப்ப அலையும் மக்களை வாட்டி வருகிறது. இதனால், பல்வேறு நோய்களுக்கும் அவர்கள் ஆளாகின்றனர்.… Read More »டில்லியில் கடும் குடிநீர்தட்டுப்பாடு… காலி குடங்களுடன் மக்கள் அலையும் பரிதாபம்