Skip to content

காலமானார்

சத்தியம் டிவியின் தஞ்சை செய்தியாளர் அலெக்ஸ் காலமானார்….

  • by Authour

சத்தியம் தொலைக்காட்சியின் தஞ்சை மாவட்ட செய்தியாளர்  எஸ். அலெக்சாண்டர்(44) சிறுநீரக  நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு  அலெக்சாண்டார்  இயற்கை எய்தினார். அவரது… Read More »சத்தியம் டிவியின் தஞ்சை செய்தியாளர் அலெக்ஸ் காலமானார்….

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்

  • by Authour

பசுமைப்புரட்சியின் தந்தை என போற்றப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் இன்று சென்னையில் காலமானர். அவருக்கு வயது 98. வயது மூப்பு காரணமாக அவர் காலமானார்.  இவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள… Read More »வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்

எஸ்.பி.ஜி. இயக்குனர் அருண்குமார் காலமானார்

  • by Authour

பிரதமர் மோடியின் பாதுகாப்பு பணிக்காகவே உருவாக்கப்பட்டது சிறப்பு பாதுகாப்பு படை (SPG) . இந்தபிரிவின் இயக்குநர் அருண் குமார் சின்ஹா.    1987ம் ஆண்டு கேரளா கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் உடல்நலக்குறைவால்  அரியானா… Read More »எஸ்.பி.ஜி. இயக்குனர் அருண்குமார் காலமானார்

தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி காலமானார்

  • by Authour

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுனுக்கு குரல் கொடுத்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் காலமானார். சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.… Read More »தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி காலமானார்

புதிய தலைமுறை டிவி ஒளிப்பதிவாளர் விபத்தில் காலமானார்..

  • by Authour

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெல்லை மாவட்ட ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்  சங்கா்(33) இவா் நேற்று சந்திரயான்3  லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வு  தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள  முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனை  சந்தித்து  பேட்டி… Read More »புதிய தலைமுறை டிவி ஒளிப்பதிவாளர் விபத்தில் காலமானார்..

நேபாள நாட்டு பிரதமரின் மனைவி சீதா…. மாரடைப்பால் மரணம்

நேபாள நாட்டு பிரதமராக இருப்பவர் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா. இவரது மனைவி சீதா தஹால். நீண்ட காலம் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் காத்மண்டு நகரில் உள்ள நார்விச் மருத்துவமனையில்… Read More »நேபாள நாட்டு பிரதமரின் மனைவி சீதா…. மாரடைப்பால் மரணம்

இத்தாலி முன்னாள் பிரதமர் காலமானார்

இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனி (வயது 86). தொழிலதிபரும், பெரும் பணக்காரருமான சில்வியோ 1994 முதல் 95 வரை மற்றும் 2001 முதல் 2006 வரை மற்றும் 2008 முதல் 2011 வரை… Read More »இத்தாலி முன்னாள் பிரதமர் காலமானார்

அரியானா பாஜக எம்.பி. மரணம்

அரியானா மாநிலம் அம்பாலா எம்.பியும் பாஜக தலைவருமான ரத்தன் லால் கட்டாரியா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 72. மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினரான ரத்தன் லால் கட்டாரியா, உடல் நலம்… Read More »அரியானா பாஜக எம்.பி. மரணம்

நடிகர் மம்முட்டியின் தாயார் காலமானார்….

  • by Authour

கேரளாவில் இன்று ரமலான் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் மம்முட்டியின் வீட்டில் சோகம் சூழ்ந்துள்ளது. பிரபல நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் தனது 93வது வயதில் இன்று காலை காலமானார். பாத்திமா இஸ்மாயில்,… Read More »நடிகர் மம்முட்டியின் தாயார் காலமானார்….

புதுகை ராணி ரமாதேவி காலமானார்

  • by Authour

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணியாக இருந்தவர் ராணி ரமாதேவி(83).  வயது மூப்பு காரணமாக இவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.  சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.… Read More »புதுகை ராணி ரமாதேவி காலமானார்

error: Content is protected !!