நீலகிரி வேட்பாளர்….. ஆ. ராசா காரில் பறக்கும்படை சோதனை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் டானிங்டன் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் கீதா, சப்- இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக… Read More »நீலகிரி வேட்பாளர்….. ஆ. ராசா காரில் பறக்கும்படை சோதனை