ம.பி….. கார் மரத்தில் மோதி புதுமணதம்பதி உள்பட 4 பேர் பலி
மத்தியப் பிரதேசத்தில் மரத்தில் மோதி கார் தீப்பிடித்ததில் சமீபத்தில் திருமணமான தம்பதிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஹர்தா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. முன்னதாக ஒரு… Read More »ம.பி….. கார் மரத்தில் மோதி புதுமணதம்பதி உள்பட 4 பேர் பலி