கார் மோதி ஒருவர் பலியான விவகாரம்…… ரேகா நாயர் விளக்கம்…
சென்னை ஜாபர்கான்பேட்டையில் மஞ்சன் என்பவர் சாலையோரப் பகுதியில் படுத்து உறங்கியிருக்கிறார். அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக சென்ற கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது. இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள்… Read More »கார் மோதி ஒருவர் பலியான விவகாரம்…… ரேகா நாயர் விளக்கம்…