நாகைஅருகே கார் விபத்து…. மாஜி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காயம்
நாகை மாவட்டம் தலைஞாயிறு அடுத்த ஓரடியம்பலம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன். இன்று கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக காரில் நாகை வந்து கொண்டிருந்தார். திருப்பூண்டி காரைநகர்… Read More »நாகைஅருகே கார் விபத்து…. மாஜி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காயம்