திருச்சி பஞ்சப்பூரில் கார் மோதி ஒருவர் பலி
https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதிருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுார், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (40), இவர்நேற்று தன் நண்பர் எஸ்.கண்ணனூரை சேர்ந்த கோபிகிருஷ்ணணுடன் இருசக்கர வாகனத்தில் திருச்சி மதுரை நெடுஞ்சாலை, பஞ்சப்பூர் அருகே சென்றார். அப்போது அந்த வழியாக… Read More »திருச்சி பஞ்சப்பூரில் கார் மோதி ஒருவர் பலி