சீனர்களுக்கு விசா வாங்க உதவி… கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாக E.D குற்றச்சாட்டு..
வேதாந்தா குழுமம் பஞ்சாபில், அனல் மின்நிலையம் அமைப்பது தொடர்பாக, 2011-ம் ஆண்டு 260 சீனர்களுக்கு விசா பெற்றுத்தர கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், இதற்காக அவர் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது… Read More »சீனர்களுக்கு விசா வாங்க உதவி… கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாக E.D குற்றச்சாட்டு..