பிரதமர் பதவி வேண்டாம்….. ஜனநாயகத்தை பாதுகாப்பதே நோக்கம்…. கார்கே பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் நோக்கத்தில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) உள்பட 26 கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளன.… Read More »பிரதமர் பதவி வேண்டாம்….. ஜனநாயகத்தை பாதுகாப்பதே நோக்கம்…. கார்கே பேச்சு