பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் காரசார மோதல்….
புதுச்சேரி பொதுக்குழுவில் பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை ராமதாஸ் அறிவித்ததற்கு கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் தொண்டர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது அறிவிப்புக்கு அன்புமணியும் தொண்டர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் ராமதாஸ் கோபமடைந்தார். இதனை… Read More »பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் காரசார மோதல்….