காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற எஸ்.ஐ. அனுராதா, திருமணம்
காமன்வெல்த் போட்டியிலும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிலும் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வென்றவர் பெண் எஸ்.ஐ. பி.அனுராதா. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இவர் தற்போது பட்டுக்கோட்டையில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், … Read More »காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற எஸ்.ஐ. அனுராதா, திருமணம்